திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதார அலுவலகத்தின் கீழ் செயல்படும் தேசிய சுகாதார திட்டத்தின் மூலம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்
திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதார சங்கம் (District Health Society – Trichy)
வேலை வகை
தமிழ்நாடு அரசு – ஒப்பந்த அடிப்படையிலான வேலை
பணியிட விவரங்கள்
1. Medical Officer (காசநோய் பிரிவு)
- காலிப்பணியிடம்: 1
- சம்பளம்: ரூ.63,000 / மாதம்
- கல்வித்தகுதி:
- MBBS முடித்திருக்க வேண்டும்
- மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்
- Community Medicine / Tuberculosis தொடர்பான அனுபவம் இருந்தால் முன்னுரிமை
- வயது வரம்பு: 59 வயதிற்குள்
2. Health Visitor (TB)
- சம்பளம்: ரூ.15,000 / மாதம்
- கல்வித்தகுதி:
- 10+2 அறிவியல் பிரிவு
- Health / Counselling / Tuberculosis தொடர்பான அனுபவம்
- Computer Operation சான்றிதழ் (குறைந்தது 2 மாதங்கள்)
- வயது வரம்பு: 59 வயதிற்குள்
3. Data Entry Operator
- சம்பளம்: ரூ.17,500 / மாதம்
- கல்வித்தகுதி:
- Computer Science / Computer Application பட்டப்படிப்பு
- தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு திறன்
முக்கிய நிபந்தனைகள்
- பணியிடங்கள் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும்.
- பணி நிரந்தரம் செய்யப்படாது.
- பணியிட மாற்றம் வழங்கப்படாது.
- தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பணியாற்ற வேண்டும்.
Trichy DHS Recruitment 2026 விண்ணப்பிக்கும் முறை
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி நேரிலோ அல்லது Speed Post மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
19 ஜூன் 2026 – மாலை 5.00 மணி
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
துணை இயக்குநர் (காசநோய் பிரிவு),
மாவட்ட TB மையம், MGM வளாகம்,
புத்தூர், திருச்சிராப்பள்ளி – 17.
குறிப்பு
விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்யவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| விண்ணப்ப படிவம் | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| எங்களுடைய சமூக வலைதள பக்கம் (Free Job Alert) | Click here |