Vellore District Health Society Recruitment 2026
வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம், தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் அரசு ஆரம்ப சுகாதார
நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கீழ் காலியாக உள்ள 43 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு 26.06.2026 மாலை 5.00 மணிக்குள்
வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்
Vellore District Health Society (வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம்)
மொத்த காலியிடங்கள்
மொத்த காலியிடங்கள் 43
சம்பள விவரம்
சம்பளம் பதவிக்கு ஏற்ப மாறுபடும்.
Vellore District Health Society Recruitment 2026 Post Name, vacancies, Educational Qualification, Age
| பதவியின் பெயர் | காலியிடங்கள் | கல்வித் தகுதி | சம்பளம் (மாதம்) |
| Ayush Medical Officer Siddha (NRHM) | 01 | BSMS | 40,000 |
| Dispenser (NRHM) | 02 | D.Pharm | 18,000 |
| Therapeutic Assistant (NRHM) | 02 (Female) | Nursing Therapist Course | 13,000 |
| Therapeutic Assistant (NRHM) | 01 (Male) | Nursing Therapist Course | 13,000 |
| Therapeutic Assistant (NAM) | 01 (Male) | Nursing Therapist Course | 15,000 |
| Therapeutic Assistant (NAM) | 01 (Female) | Nursing Therapist Course | 15,000 |
| Senior Tuberculosis Laboratory Supervisor (STLS) | 01 | Diploma in Medical Laboratory Technology | 23,000 |
| Driver | 01 | High School Certificate with Permanent Driving License/Heavy Vehicle Knowledge | 17,500 |
| Medical Officer | 01 | MBBS | 63,000 |
| Urban Health Staff Nurse (ANM) | 02 | ANM | 17,500 |
| Staff Nurse | 12 | B.Sc Nursing/DGNM | 21,000 |
| Pharmacist | 01 | B-Pharm/Diploma in Pharmacy | 18,000 |
| Radiographer | 01 | Diploma/Bachelors Degree in Radiographer | 17,000 |
| Lab Technician Gr-II | 01 | DMLT | 17,000 |
| Multipurpose Hospital Worker | 10 | 8th Standard | 11,000 |
| Dental Technician | 01 | Diploma in Dental Technician | 17,000 |
| Sanitary Worker | 01 | 8th Standard | 11,000 |
| Health Inspector | 02 | MPHW / Health Inspector / Sanitory Inspector | 17,500 |
| Clinical Psychologist | 01 | M.Sc Psychology / M.Phill Clinical Psychology / M.A or M.Sc Psychology | 27,000 |
| Total | 43 |
வயதுவரம்பு
விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் இல்லை
வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்க பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை
விருப்பமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான சுயசான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன், விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
செயற்செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம், “B” பிளாக், 2-வது மாடி, மாவட்ட ஆட்சியர் வளாகம், சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம், வேலூர் – 632 009 என்ற முகவரிக்கு 26-ஜூன்-2026 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ அனுப்பி வைக்க வேண்டும்.
முக்கிய தேதிகள்
விண்ணப்பிக்க இறுதி நாள் 26 ஜூன் 2026
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| விண்ணப்ப படிவம் | Click here |
| எங்களுடைய சமூக வலைதள பக்கம் (Free Job Alert) | Click here |
26-ஜூன்-2026
43 Vacancies
Offline