Tiruvallur District Health Society Recruitment 2026
திருவள்ளூர் மாவட்ட நலவாழ்வு சங்கம், தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் அரசு ஆரம்ப சுகாதார
நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கீழ் காலியாக உள்ள 38 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு 24.06.2026 மாலை 5.00 மணிக்குள்
வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்
Tiruvallur District Health Society (திருவள்ளூர் மாவட்ட நலவாழ்வு சங்கம்)
மொத்த காலியிடங்கள்
மொத்த காலியிடங்கள் 38
சம்பள விவரம்
சம்பளம் பதவிக்கு ஏற்ப மாறுபடும். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்க்கவும்.
Tiruvallur District Health Society Recruitment 2026 Post Name, vacancies, Educational Qualification, Age
| பதவியின் பெயர் | காலியிடங்கள் | கல்வித் தகுதி | வயது வரம்பு |
| Medical Officer | 01 | MBBS | Below 35 |
| Staff Nurse / MLHP (UHWC/Rural) | 02 | Diploma in General Nursing and Midwifery (DGNM) or B.Sc., Nursing | Below 50 |
| Audiologist | 01 | B.sc | Below 35 |
| OT Assistant | 01 | 3 Months OT Technician Course | Below 35 |
| Data Manager | 01 | Computer Science (PG) or IT/Electronics with minimum 3 years Experience | Below 40 |
| Account Assistant | 01 | B.com with Tally with 2 years Experience | Below 35 |
| Auxillary Nurse Mid Wives (ANM)/ Urban Health Nurse | 05 | Auxilliary Nurse Mid Wives | Below 35 |
| Multipurpose Health Worker (Male/Health Inspector Grade II | 01 | As Per Notification Click here | Below 50 |
| MMU Cleaner, Multi Purpose Hospital Worker | 07 | 8th Pass | Below 35 |
| Driver | 01 | 8th Pass with Heavy Vehicle License | Below 35 |
| Lab Technician | 02 | 12th Pass with DMLT 2 Years Course Complete | Below 35 |
| Senior Treatment Laboratory Supervisor (SLTS) | 01 | DMLT 2 Years Course Complete + Two Wheeler Licence | Below 35 |
| Counsellor | 01 | Graduation, Post Graduation | Below 40 |
| Therapeutic Assistant | 02 | As Per Notification Click here | Below 35 |
| Yoga & Naturopathy Attender/MPHW | 06 | 8th Passed and should read and write in Tamil | Below 35 |
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் இல்லை
திருவள்ளூர் மாவட்ட நலவாழ்வு சங்க பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை
விருப்பமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான சுயசான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன், விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
செயற் செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), மாவட்ட சுகாதார அலுவலகம். 54/5.ஆசூரி தெரு. திருவள்ளூர் மாவட்டம்.. என்ற முகவரிக்கு 24-ஜூன்-2026 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ அனுப்பி வைக்க வேண்டும்.
முக்கிய தேதிகள்
விண்ணப்பிக்க இறுதி நாள் 24 ஜூன் 2026
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| விண்ணப்ப படிவம் | Click here |
| எங்களுடைய சமூக வலைதள பக்கம் (Free Job Alert) | Click here |