நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் (11/06/2025)

நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட்:

நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள், நாளை மின்தடை பகுதிகள்

தமிழகத்தில் நாளை (11/06/2025) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் தமிழக மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் காரணமாக மாதம் ஒரு நாள் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.மேலும் மின்சார கம்பிகள் அருகே உள்ள மரக்கிளைகள் வெட்டப்படும்.

இதில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் தடையானது செய்யப்படும்.ஒரு சில பகுதிகளில் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும்.

கோவை மின்தடை பகுதிகள்:-

பெத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம்ரோடு, அறிவொளி நகர், சின்னமடம்பாளையம், மடம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சமநாயக்கன்பாளையம் சாலை, கண்ணர்பாளையம் சாலை.

திண்டுக்கல் மின்தடை பகுதிகள்:

லட்சுமணம்பட்டி, சேடபட்டி, சுக்கம்பட்டி, ஜவத்துப்பட்டி, ஓடைப்பட்டி, இடையகோட்டை, துரையூர்,வேடசந்தூர், சேனன்கோட்டை, சுல்லேறும்பு, நடுப்பட்டி, வெள்ளனாம்பட்டி, அரியபூதம்பட்டி, செம்பட்டி, ஆத்தூர், சித்தியன்கோட்டை, தாண்டிக்குடி, ஆடலூர், வக்கம்பட்டி, வண்ணாம்பட்டி, பாறைப்பட்டி, கோனூர். கோபால்பட்டி, கோம்பைப்பட்டி, அய்யப்பட்டி, வேம்பார்பட்டி, எருமைநாயக்கன்பட்டி, சக்கிலியன்கோடை, வீரச்சின்னம்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, சேடபட்டி, சாணார்பட்டி, ராமன் செட்டிப்பட்டிகல்லுப்பட்டி, தானியாபுரம், பி.சி.பட்டி.கொடிக்கைப்பட்டி

ஈரோடு மின்தடை பகுதிகள்:

சென்னிமலை, பொன்கநகர், பாரதிநகர், சின்னபிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமரபுரி, சக்திநகர், பெரியார்நகர், நம்மக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்புச்சிபாளையம், திம்பம்பாளையம், அம்மாபாளையம்.

கரூர் மின்தடை பகுதிகள்:

பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பாதிரிப்பட்டி.

பெரம்பலூர் மின்தடை பகுதிகள்:

துத்தூர், திருமானூர், திருமலபாடி, தொழில்துறை, கீழப்பலூர்.

புதுக்கோட்டை மின்தடை பகுதிகள்:

அரிமளம் சுற்றுப்புறம், அலியாநிலை சுற்றுப்புறம், அறந்தாங்கி சுற்றுப்புறம், தல்லம்பட்டி சுற்றுப்புறம், மரமடக்கி சுற்றுப்புறம்.

தேனி மின் தடை பகுதிகள்:-

சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

திருவாரூர் மின்தடை பகுதிகள்:

அடம்பர், பகசாலை, ராமாபுரம், எரவாஞ்சேரி, பேரளம், பூந்தோட்டம், திருமளம், ஆலத்தூர், பெருகவளந்தன், சித்தமல்லி, கோட்டூர், ஆதிச்சபுரம், களப்பால், மேலப்பனையூர், திருத்துறைப்பூண்டி, பாண்டி, கட்டிமேடு, வேலங்குடி, களியக்குடி, நல்லடை, கோட்டூர், கொரடாச்சேரி, முகந்தனூர், செல்லூர், பெருமாளாகரம், அடியக்கமங்கலம், அந்தக்குடி, அலிவலம், ஓடச்சேரி, சாந்தபுரம், ஆண்டாள் தெரு. நெய்விளக்குத்தோப்பு, திருவாரூர், மாவூர், கமலாபுரம், பெரும்பண்ணையூர், பள்ளன்கோயில், ஆலிவால், உம்பளச்சேரி, எடையூர்.

திருவண்ணாமலை மின்தடை பகுதிகள்:

வெங்களத்தூர், வெம்பாக்கம் – இண்டஸ்ட்ரியல், சுமங்கலி, மேலேரி

உடுமலைப்பேட்டை மின்தடை பகுதிகள்:-

கொத்தமங்கலம், பொன்னாரி, வெள்ளியம்பாளையம், ஐயம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம்.

Sivananthan

I'm Sivananthan, a passionate Tamil blogger and the founder of Tamil Blogger (tamilblogger.com). Since 2019, I’ve been dedicated to sharing timely and informative content in Tamil on politics, cinema, sports, business, technology, and trending news. My mission is to keep Tamil readers informed, engaged, and empowered through quality writing.

Related Posts

வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் விண்ணப்பித்து 15 நாட்களில் பெறுவது எப்படி?

இந்திய தேர்தல் ஆணையம் புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் 15 நாட்களுக்குள் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு நிலையிலும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையின் நிலையை அறிந்து கொள்ள எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிப்பும் அனுப்பப்படும்.…

Read more

ஜுலை 01 முதல் நாடு முழுவதும் இரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு!!!

இரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு: இந்தியாவில் பெரும்பாலான சாமானிய மக்கள் விரும்பி பயன்படுத்தும் தரைவழி போக்குவரத்து இரயில்கள் தான்.இந்நிலையில் இரயில் கட்டணம் உயர இருப்பதாக இந்திய இரயில்வே துறை அறிவித்துள்ளது. மேலும் இக்கட்டண உயர்வு ஜூலை 01 முதல் அமலுக்கு வர…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் விண்ணப்பித்து 15 நாட்களில் பெறுவது எப்படி?

வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் விண்ணப்பித்து 15 நாட்களில் பெறுவது எப்படி?

ஜுலை 01 முதல் நாடு முழுவதும் இரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு!!!

ஜுலை 01 முதல் நாடு முழுவதும் இரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு!!!

போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது!!!

போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது!!!

பா.ஜ.க படுதோல்வி!!! இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிப்பு???

பா.ஜ.க படுதோல்வி!!! இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிப்பு???

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு?

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு?

மத்திய அரசு Fastag-ல் புதிய வருடாந்திர திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?

மத்திய அரசு Fastag-ல் புதிய வருடாந்திர திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?