மத்திய அரசு வழங்கும் பென்ஷன் திட்டம்? மாதம் 3000 ரூபாய் கிடைக்கும்!!!
பிரதம மந்திரியின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் மூலம் மாதம் 3000 ரூபாய் பென்ஷன் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர விரும்பும் அமைப்புசாரா தொழிலாளர்கள் மாதம் ஒரு குறிப்பிட்ட சிறிய தொகையினை 60 வயது வரை…