அகமதாபாத் விமான விபத்து | விமானத்தில் சென்ற அனைத்து பயணிகளும் உயிரிழப்பு!!!
BREAKING: Ahmedabad Airplane Crash: விமான விபத்து.. பலி 242 ஆக அதிகரிப்பு விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் முதற்கட்டமாக 40 பயணிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து, இடிபாடுகளில் இருந்து மேலும் பலர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.தற்போது வரை 242 பேர் உயிரிழந்திருப்பதாக செய்தி வந்துள்ளது. இதனிடையே, விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் 80% மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அம்மாநில போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.