மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் அப்ரண்டிஸ் அறிவிப்பு! தமிழ் தெரிந்தவர்களுக்கு வேலை!

New India Assurance, Insurance company Jobs 2025: மத்திய அரசின் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் 2025-ம் ஆண்டுக்கான அப்ரண்டிஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து 500 பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. மேலும் ஒரு வருட உதவித்தொகையுடன்…

Read more