Chengalpattu District Village Assistant Recruitment 2025, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | 10 காலியிடங்கள் அறிவிப்பு!!!

Chengalpattu District Village Assistant Recruitment 2025:

Tamilnadu Government Jobs என்று கூகுளில் தேடுகிறவரா? நீங்கள் உங்களுக்கான பதிவு தான் இது…

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 10 கிராம உதவிப் பணியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க https://www.chengalpattu.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்த கிராம உதவி பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து PDF வடிவில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து 05/08/2025 க்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பத்தை கவனமாக படித்து அந்த பணிக்கு நீங்கள் தகுதியுடையவரா? என தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்

தமிழ்நாடு மாநில மற்றும் மத்திய அரசு பணிகள் பற்றி தெரிந்து கொள்ள நமது Tamilblogger.com இணையதளத்துடன் எப்போதும் இணைந்திருங்கள்

Chengalpattu District Village Assistant Job Details:

நிறுவனத்தின் பெயர்செங்கல்பட்டு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
வேலை வகைதமிழ்நாடு அரசு வேலை
மொத்த காலி பணியிடங்கள்10
வேலை இடம்செங்கல்பட்டு மாவட்டம்
விண்ணப்பம் பெறப்படும் முதல் தேதி09/07/2025
விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதி05/08/2025
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.chengalpattu.nic.in

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாலுகா வாரியாக காலிப்பணியிடங்கள்:

1.திருக்கழுக்குன்றம் – 01
2.மதுராந்தகம் – 33
3.செய்யூர் – 09
4.தாம்பரம் – 02
5.வண்டலூர் – 06

தமிழ்நாடு கிராம உதவிப் பணியாளர் கல்வித்தகுதி:

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தாலுகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • தமிழ் மொழியில் பிழையின்றி படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் நபர் அதே தாலுகாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்தால் அந்த கிராமத்தில் உள்ள பதவிக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
Read More  TNPSC CTSE Recruitment 2025 | TNPSC Recruitment 2025 | ITI, Diploma | 1910 Vaccancy; Apply Now

வயது வரம்பு:

1.UR – 21 முதல் 32 வரை
2.BC/MBC/SC/ST/SCA – 21 முதல் 37 வரை
3.PWD – 21 முதல் 42 வரை

கிராம உதவிப் பணியாளரின் சம்பள விபரம்:

ரூபாய்.11,100 முதல் 35,100 வரை.

தேர்வு முறை:

  • எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு

How to Submit TN Village Assistant Job Application:

விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாக உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பம் பெறப்படும் முதல் தேதி09/07/2025
விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதி05/08/2025
தேர்வு நடைபெறும் தேதி05/09/2025
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி20/09/2025 முதல் 26/09/2025

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதள இணைப்புஇங்கே தொடவும்
கிராம உதவிப் பணியாளர் பணி விண்ணப்ப இணைப்புஇங்கே தொடவும்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *