Saturday, September 23, 2023
HomeCinemaநடிகரும், விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழந்தார்

நடிகரும், விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழந்தார்

நடிகரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், வெங்கட் சுபா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வெங்கட் சுபா பல்வேறு டிவி தொடர்களில் நடித்துள்ளார். யூ டியூப் சேனலில் சினிமா விமர்சனம் செய்து வந்த அவர் மொழி, அழகிய தீயே, கண்ட நாள் முதல் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular